|
| களிமண் தரையில் 101-க்கு 100 வெற்றி : நாடல் சாதனை |
| பார்சிலோனா (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 2 மே 2008 ( 15:30 IST ) | |
களிமண் தரையில் விளையாடிய கடைசி 101 போட்டிகளில் 100-ல் வெற்றி பெற்று, ஸ்பெயினின் டென்னிஸ் வீரர் சாதனை படைத்துள்ளார்.
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் நடந்து முடிந்த தனது நாட்டு வீரர் ஃபெலிசியானோ லோபஸை வீழ்த்தி, அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
இப்போட்டியில் ஃபெலிசியானோவை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் தோற்கடித்த நாடல், காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
உலகத் தரவரிசையில் 2-வது இடத்திலுள்ள நாடல், தொடர்ந்து நான்காவது முறையாக பார்சிலோனா டென்னிஸ் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் விளையாடி வருகிறார்.
அவர் தனது காலிறுதிச் சுற்றில், அர்ஜெண்டினாவின் ஜான் க்னாசியோ செலாவை சந்திக்கவுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|