யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஐபிஎல் : டெல்லி அணி வெற்றி
புதுடெல்லி(ஏஜென்சி), 1 மே 2008   ( 15:34 IST )
பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி ணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் டெல்லியை சேர்ந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி மற்றும் பெங்களூர் அணி ராயல் சேலஞ்சர்ஸ் மோதின.

டாஸ் வென்ற பெங்களூர் அணி , டெல்லி அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது.

இதனையடுத்து முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 191 ரன்களை குவித்தது.கவுதம் கம்பீர் அபாரமாக ஆடி 54 பந்துகளில் 86 ரன்களை குவித்தது டெல்லி அணிக்கு வலு சேர்த்தது.மேலும் ஷேவாக்கும் 24 ரன்களை எடுத்தார்.

பின்னர் ஆடத் தொடங்கிய பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதன் மூலம் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பெங்களூர் அணி சார்பில் காலிஸ் அதிகபட்சமாக 54 ரன்கள் குவித்தார்.

டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் அபாரகமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். டெல்லி அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐபிஎல் : சென்னை - டெல்லி அணி நாளை மோதல்
ஐபிஎல் போட்டிகளில் விளையாட அக்தருக்கு அனுமதி
ஐபிஎல் : கோல்கத்தாவை வீழ்த்தியது மும்பை அணி
சியர்கேர்ள்ஸ் : பால் தாக்கரே கருத்து
ஹர்பஜனிடம் பிசிசிஐ கடுமையாக நடந்துகொள்ளாது: எஞ்சினீயர்
ஐபிஎல் : பெங்களூரை வென்றது சென்னை அணி; தோனி அபாரம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace