யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஹாக்கி : கில் ராஜினாமா அமைச்சர் வலியுறுத்தல்
புதுடெல்லி(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஏப்ரல் 2008   ( 17:50 IST )
இந்திய ஹாக்கி அணிக்கு வீரர் ஒருவரை தேர்வு செய்ய லஞ்சம் கேட்டது அமபலமாகியுள்ள நிலையில், இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் கே.பி.எஸ். கில்லும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை மைச்சர் எம்.எஸ்.கில் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய ஹாக்கி அணிக்கு வீரர் ஒருவரை தேர்வு செய்ய 5 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்ட இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் செயலர் ஜோதி குமரன் நடத்திய ரகசிய பேரத்தை, தனியார் தொலைக் காட்சி ஒன்று ரகசியமாக படம் பிடித்து அம்பலப்படுத்தியது.

இதனையடுத்து அவரை ராஜினாமா செய்யுமாறு அமைச்சர் கில் உத்தரவிட்டதை தொடர்ந்து , ஜோதிகுமரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், ஹாக்கி கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையை புதுப்பிக்க இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவரான கே.பி.எஸ். கில்லும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் வலியுறுத்தியுள்ளார்.

கே.பி.எஸ். கில் தனது பதவியை ராஜினாமா செய்து தன்னை சுய பரிசோனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிக்கை ஒன்றில் அமைச்சர் கில் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் : பயஸ் ஜோடி முன்னேற்றம்
ஜோதிகுமரனுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் : கில்
இந்தோனேஷியா வந்தது ஒலிம்பிக் ஜோதி!
ஹாக்கியில் வீரரை சேர்க்க லஞ்சம்: சிக்கினார் ஜோதி!
ஐபிஎல் இருபதுக்கு 20: பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்
மலேசியாவில் ஒலிம்பிக் ஜோதி தொடரோட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...