|
| மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் : பயஸ் ஜோடி முன்னேற்றம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஏப்ரல் 2008 ( 15:40 IST ) | |
மொனாகோவில் நடைபெற்று வரும் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றுக்கு, இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ஆஸ்திரேலியாவின் பால் ஹான்லி இணை முன்னேறியது.
இந்த இணை தங்களது முதல் சுற்றில் அர்ஜென்டினாவின் டேவிட் நல்பாண்டியன் - செபாஸ்டியன் இணையை எதிர்கொண்டது.
இதில் பயஸ் - ஹான்லி இணை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் அர்ஜெண்டினா இணையை தோற்கடித்து, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|