யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
டென்னிஸ் தரவரிசை : சானியா மிர்சா பின்னடைவு
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஏப்ரல் 2008   ( 16:00 IST )
காயம் காரணமாக சர்வதேச போட்டிகள் எதிலும் கடந்த சில நாட்களாக பங்கேற்காத சானியா மிர்சா, உலக மகளிர் தரவரிசைப் பட்டியலில் இரு இடங்களில் பின்னடைவைச் சந்தித்து, 32-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் சானியாவால், அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்க இயலாமல் போனது.

இந்நிலையில், எதிர்வரும் பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடருக்குக்காக அவர் தயாராகி வருகிறார்.

ஒற்றையர் பிரிவில் பின்னடைவைச் சந்தித்தாலும், மகளிர் இரட்டையர் தரவரிசையில் 1,830 புள்ளிகளுடன் சானியா 19-ம் இடத்தில் நீடித்து வருகிறார்.

ஆடவர் இரட்டையர் தரவரிசைப் பட்டியலில் மகேஷ் பூபதி மற்றும் லியாண்டர் பயஸ் ஆகியோர் முறையே 13 மற்றும் 24-வது இடத்தை தக்கவைத்துள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சார்லஸ்டன் டென்னிஸ் : செரீனா சாம்பியன்
ஐபிஎல் : மும்பையை வீழ்த்தியது பெங்களூர் அணி
வங்கதேசத்துக்கு எதிரான தொடர்: அபாரமாய் கைப்பற்றியது பாக்.
மலேசியா வந்தது ஒலிம்பிக் ஜோதி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஈஸ்டோரில் டென்னிஸ்: அரையிறுதியில் பெடரர்!
ஷரபோவாவை ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர் செ‌ரீனா
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...