யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சார்லஸ்டன் டென்னிஸ் : செரீனா சாம்பியன்
சார்லஸ்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஏப்ரல் 2008   ( 15:43 IST )
தெற்கு கரோலினாவில் நடந்து முடிந்த ஃபேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டிகளில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இப்போட்டிகளின் தரநிலையில் 5-ம் இடத்திலுள்ள இவர் தனது இறுதிச் சுற்றில், ரஷ்ய வீராங்கனை வேரா ஸ்வோனவேராவுடன் மோதினார்.

இதில், செரீனா 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி கோப்பையை வசப்படுத்தினார்.

கடந்த 2002-க்குப் பிறகு களிமண் தரையில் செரீனா சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது இதுவே முதன்முறை.

மேலும், இந்த வெற்றியின் மூலம் சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்குத் தாவினார் செரீனா!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐபிஎல் : மும்பையை வீழ்த்தியது பெங்களூர் அணி
வங்கதேசத்துக்கு எதிரான தொடர்: அபாரமாய் கைப்பற்றியது பாக்.
மலேசியா வந்தது ஒலிம்பிக் ஜோதி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஈஸ்டோரில் டென்னிஸ்: அரையிறுதியில் பெடரர்!
ஷரபோவாவை ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர் செ‌ரீனா
ஐபிஎல் 20-20: திராவிட் அணியை வீழ்த்தியது கங்குலி அணி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...