|
| ஷரபோவாவை வீழ்த்தினார் செரீனா
|
| சார்ல்ஸ்டன் (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2008 ( 17:20 IST ) | |
பேமிலி சர்க்கிள் கோப்பை மகளிர் டென்னிஸ் தொடர் காலிறுதி ஆட்டத்தில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவை வீழ்த்தினார்.
இந்த போட்டியில், 7-5, 4-6 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் ஷரபோவாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றார்.
இந்த வெற்றி மூலம் செரினா மொத்தமாக 13 போட்டிகளை தொடர்ந்து வென்றுள்ளார்.
இதேபோன்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், ஹங்கேரிய வீராங்கனையான ஆக்னெஸ் சாவெயை , பிரான்ஸ் வீராங்கனை அலிஸ் கார்னெட் 7-5, 6-4 என்று செட் கணக்கில் வீழ்த்தினார்.
இதன்மூலம், செரீனா வில்லியம்சை அரையிறுதிப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளார் அலிஸ் கார்னெட்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|