யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சார்லஸ்டன் : காலிறுதியில் செரினா - ஷரபோவா மோதல்
சார்லஸ்டன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008   ( 11:29 IST )
தெற்கு கரோலினாவில் நடைபெற்று வரு௦ம் ஃபேமிலி சர்க்கிள் கோப்பைக்கான மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் - ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆகியோர் மோதவுள்ளனர்.

செரினா வில்லியம்ஸ் நேற்றிரவு நடந்த சுற்றில், 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்லோவேனியாவின் காத்தரினா ஸ்ரேபோட்னிக்கை வீழ்த்தி, காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.

முன்னதாக, உக்ரைனின் ததியானா பெரெபிய்னிஸை 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்திய ரஷ்யாவின் ஷரபோவா ஏற்கெனவே காலிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகளின் தரநிலையில் முதலிடத்தில் உள்ள செர்பிய வீராங்கனை ஜெலினா ஜான்கோவிக், ரஷ்ய வீராங்கனை ரோடியோனோவாவை 6-0, 6-2 என்ற செட்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐபிஎல் 20-20 கிரிக்கெட்: இன்று தொடக்கம்
அமைதியாக நடந்து முடிந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்
வரலாறு காணாத பாதுகாப்புடன் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்
சார்லஸ்டன் டென்னிஸ் : ஜான்கோவிக், ஷரபோவா முன்னேற்றம்
டெல்லி வந்தது ஒலிம்பிக் ஜோதி: பலத்த பாதுகாப்பு
ஒலிம்பிக் ஜோதி இன்று டெல்லி வருகை
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...