|
| கிரிக்கெட் தரவரிசை : 2 வது இடத்தில் இந்தியா |
| துபாய்(ஏஜென்சி), திங்கள்கிழமை, 14 ஏப்ரல் 2008 ( 15:40 IST ) | |
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ததன் மூலம் தரவரிசைப் பட்டியலில், இந்தியா 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கான்பூரில் நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் டெஸ்ட் தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இதன்மூலம் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், இந்தியா தன்னுடைய 2 வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|