யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
தரவரிசையில் முன்னேறினார் சானியா மிர்சா
புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 14 ஏப்ரல் 2008   ( 15:28 IST )
காயம் காரணமாக இந்தியாவின் சானியா மிர்சா போட்டிகளில் பங்கேற்காத போதிலும், சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசையில் ஓரிடம் முன்னேறி 30 வது இடத்தில் உள்ளார்.

சர்வதேச டென்னிஸ் தர வரிசைப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் 31வது இடத்தில் இருந்த சானியா, 917 புள்ளிகள் பெற்று ஓரிடம் முன்னேறி 30 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதேபோன்று இரட்டையர் பிரிவுக்கான தரவரிசையிலும் சானியா மிர்சா முன்னேறியுள்ளார்.1,830 புள்ளிகளுடன் மூன்று இடங்கள் முன்னேறி 19வது இடத்தில் உள்ளார்.

இதனிடையே ஆடவர் இரட்டையர் பிரிவுக்கான தரவரிசையில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஆகியோரது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. பயஸ் ஏற்கனவே இருந்த 13 வது இடத்திலும்,அதேபோன்று பூபதி 24 வது இடத்திலும் உள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சாலை விபத்தில் அசாருதீன் காயம்
பிரெஞ்சு ஓபன் டென்னில் : சானியா பங்கேற்பு ?
கான்பூர் டெஸ்ட் : தொடரை சமன் செய்தது இந்தியா ௦
கான்பூர் டெஸ்ட் : 121 ரன்னில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா ௦
கான்பூர் டெஸ்ட் : தென் ஆப்பிரிக்கா 100/5௦
கான்பூர் டெஸ்ட் : தென் ஆப்பிரிக்கா 51/2௦
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...