யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சாலை விபத்தில் அசாருதீன் காயம்
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 14 ஏப்ரல் 2008   ( 15:15 IST )
அசாருதீன் பயணம் செய்த கார் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் காயமடைந்தார்.

அசாருதீன் தனது இரண்டு குழந்தைகளுடன் நவி மும்பை அருகே உள்ள உரான் பாட்டா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

காரை அவரது டிரைவர் ஓட்டினார்.நவி மும்பை அருகே வந்த்போது எதிரே வந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மீது அசாருதீன் வந்த கார் மோதியது.இதில் அசாருதீனும் , கார் டிரைவரும் காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிரெஞ்சு ஓபன் டென்னில் : சானியா பங்கேற்பு ?
கான்பூர் டெஸ்ட் : தொடரை சமன் செய்தது இந்தியா ௦
கான்பூர் டெஸ்ட் : 121 ரன்னில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா ௦
கான்பூர் டெஸ்ட் : தென் ஆப்பிரிக்கா 100/5௦
கான்பூர் டெஸ்ட் : தென் ஆப்பிரிக்கா 51/2௦
கான்பூர் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 325
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...