|
| தோஹா தடகளம் : அஞ்சு ஜார்ஜுக்கு வெள்ளிப் பதக்கம் |
| தோஹா (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 15 பிப்ரவரி 2008 ( 12:05 IST ) | |
தோஹாவில் நடந்த ஆசிய உள்விளையாட்டரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின், நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். இப்போட்டியில், அஞ்சு ஜார்ஜ் குறைந்தபட்ச நீளமாக 6.01 மீட்டர்கள் அளவிலும், அதிகபட்ச நீளமாக 6.38 மீட்டர்கள் அளவிலும் தாண்டி இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
இதில், சீன வீராங்கனை ஜென் யாலிங் அதிகபட்சமாக 6.39 மீட்டர்கள் தாண்டி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இந்திய வீராங்கனை அஞ்சு ஜார்ஜ், பீஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|