யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து தொடருக்குப் பிறகு ஓய்வு : ஃபிளெமிங் அறிவிப்பு
ஆக்லாந்து (ஏஜென்சி), வியாழக்கிழமை, 14 பிப்ரவரி 2008   ( 18:36 IST )
எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்குப் பின், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் ஃபிளெமிங் இன்று அறிவித்தார்

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அண்மைக்காலமாக தாம் குறிப்பிட்டு வந்ததாகவும், எனது குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்தத் தருணத்தில் ஓய்வு பெறுவது பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மே மற்றும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கு முன்னதாகவே ஓய்வு பெற்றால், இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்க இருக்கும் எனது மனைவிக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், ஏப்ரல் மாதத்தில் துவங்க இருக்கும் ஐபிஎல் இருபதுக்கு 20 போட்டிகளில் கலந்துகொள்வதில் தாம் ஆர்வமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகக்கோப்பை போட்டி முடிந்தவுடன் ஒருதினப் போட்டிகளில் இருந்து ஃபிளெமிங் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆஸி. வீரர்களிடம் நம்பிக்கை குறைந்துள்ளது : ஜெயவர்த்தனே
இந்திய அணியின் உடற்கூறு வல்லுனர் பதவி விலக முடிவு
'ஐ.பி.எல். 20-20: பெங்களூர் அணிக்கு திராவிட் கேப்டன்'
முத்தரப்பு கிரிக்கெட்: இலங்கை - ஆஸி. நாளை மோதல்
ஐசிஎல்-லில் சமி, சக்லைன் உள்பட 10 பாக். வீரர்கள்
பிசிசிஐ-க்கு எதிராக ஐகோர்ட்டில் கபில்தேவ் வழக்கு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace