|
| முத்தரப்பு கிரிக்கெட்: இலங்கை - ஆஸி. நாளை மோதல் |
முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் 6வது நாள் ஆட்டம் பெர்த் நகரில் நாளை நடைபெறுகிறது. இதில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுடன் மோதிய முதல் ஆட்டங்கள் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டன. 3வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 128 ரன் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. 4 வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 5வது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
எனினும், இந்திய அணி 8 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், இலங்கை அணி 6 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
இந்நிலையின் முத்தரப்பு கிரிக்கெட்டின் 6 வது நாள் ஆட்டம் பெர்த் நகரில் நாளை நடைபெறுகிறது. இதில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி, இந்திய நேரப்படி நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|