|
| ஐசிஎல்-லில் சமி, சக்லைன் உள்பட 10 பாக். வீரர்கள் |
| கராச்சி (ஏஜென்சி), புதன்கிழமை, 13 பிப்ரவரி 2008 ( 17:58 IST ) | |
இந்தியன் பிரீமியர் லீக்கின் போட்டி அமைப்பான இந்தியன் கிரிக்கெட் லீக்கில், பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது சமி, சக்லைன் முஷ்டாக் உள்பட 10 பேர் இணைந்தனர்.
இதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் வீரர்கள் கையெழுத்திட்டுள்ள நிலையில், இதுதொடர்பான அறிவிப்பை ஐசிஎல் விரைவில் வெளியிடும் எனத் தெரிகிறது.
இந்த 10 வீரர்களும் மார்ச் - ஏப்ரலில் நடைபெறவுள்ள ஐசிஎல் இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்பர் என்று அந்த அமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முஷ்டாக் அகமது, இம்ரான் நஸீர், ஹசன் ராஸா, நவேத் லதீஃப், ஹுமாயுன் ஃபாரத், ரியாஸ் அஃப்ரிதி மற்றும் அர்ஷாத் ஆகியோரே ஏனைய வீரர்கள் ஆவர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|