யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
பிசிசிஐ-க்கு எதிராக ஐகோர்ட்டில் கபில்தேவ் வழக்கு
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 13 பிப்ரவரி 2008   ( 16:58 IST )
முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஓய்வூதியம் தொடர்பாக பிசிசிஐ-க்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் கபில்தேவ் வழக்குத் தொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், போட்டி அமைப்பான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐசிஎல்) தாம் சேர்ந்த பிறகு, ஓய்வூதியம் வழங்க்கப்படும் விதிமுறைகளில் பிசிசிஐ வேண்டுமென்றே திருத்தம் செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2000-ம் அண்டில் இருந்து மூன்னாள் ஆட்டக்காரர்களுக்கான ஓய்வூதியத் தொகை மற்றும் சலுகைகளை தாம் பெற்றுவந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், போட்டியமைப்புகளில் சேரும் ஆட்டக்காரர்களுக்கு எவ்வித ஓய்வூதியமும், சலுகைகளும் வழங்கப்படமாட்டாது என்று பிசிசிஐ அறிவித்ததால், தனக்கு அனைத்து சலுகைகளும் நிறுத்தப்பட்டதாக அந்த மனுவில் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐபிஎல்.லில் சேர ஆஸி. வீரர்களுக்கு இறுதி கெடு
'ஐ.பி.எல். 20-20: கோல்கத்தா அணிக்கு கங்குலி கேப்டன்'
2வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசி.
மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் வெற்றி எமதே:ஜெயவர்தனே
தோல்விக்கு காரணம் மழையே : தோனி விளக்கம்
8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace