யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சிறந்த பாக்ஸர் விருது எதிர்பாராதது : விபின் குமார் மகிழ்ச்சி
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 செப்டம்பர் 2007   ( 19:40 IST )
சிறந்த பாக்ஸருக்கான விருதுக்கு தேர்வாகியிருப்பது எதிர்பாராதது என்று இந்திய ஜூனியர் பாக்ஸிங் சாம்பியன் விபின் குமார் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. ஆனால், சிறந்த பாக்ஸர் விருது பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. சர்வதேச பாக்ஸிங் சங்கத் தலைவர் சிங்-குவோ வூவிடம் இருந்து கோப்பையைப் பெற்ற அந்தத் தருணம் மிகவும் சிறப்பான ஒன்று" என்றார்.

மேலும், "என் முதுகை தட்டிக்கொடுத்து 'வெர்ரி குட்' என்று அவர் வாழ்த்தியதை மறக்கவே முடியாது" என்று பூரிப்புடன் கூறினார் விபின்.

அண்மையில் பகு அஜெர்பாய்ஜனில் நடந்து முடிந்த ஜூனியர்களுக்கான பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 16 வயதான இந்திய வீரர் விபின் குமார் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்திய ஹாக்கி அணிக்கு பாராளுமன்றத்தில் வாழ்த்து
அக்தருக்கு வாழ்நாள் தடை : முன்னாள் கேப்டன் கோரிக்கை
யு.எஸ். ஓபன்: பெடரர் சாம்பியன்
ஹாக்கியில் இந்தியா வெற்றி : கருணாநிதி பதக்கம்
ஹாக்கி : கோப்பையை கைப்பற்றுமா இந்தியா?
நடுவர் கொடுத்த அவுட்: திராவிட் புகார்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace