யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
யு.எஸ். ஓபன்: பெடரர் சாம்பியன்
நியூயார்க் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 செப்டம்பர் 2007   ( 12:53 IST )
யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர் 4 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று அதிகாலை நடந்தது.

இதில், உலகின் முதல்நிலை வீரரான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர், 3ம் நிலை வீரரான செர்பியாவை சேர்ந்த டிஜோகோவிக்கை எதிர் கொண்டார்.

போட்டியின் முடிவில் 7-6, 7-6, மற்றும் 6-4 நேரடி செட் கணக்கில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில், பெடரர் சாம்பியன் பட்டம் பெறுவது இது 4வது முறை.

பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் ரஷ்யாவை சேர்ந்த டினாரசபியா மற்றும் பிரான்சை சேர்ந்த நடாலி ஜோடி பட்டத்தை தட்டி சென்றது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஹாக்கியில் இந்தியா வெற்றி : கருணாநிதி பதக்கம்
ஹாக்கி : கோப்பையை கைப்பற்றுமா இந்தியா?
நடுவர் கொடுத்த அவுட்: திராவிட் புகார்
யு.எஸ். ஓபன்: ஹெனின் சாம்பியன்
ஹாக்கி : ஜப்பானை வீழ்த்தியது இந்தியா
கடைசிப் போட்டி: இங்கிலாந்து வெற்றி
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace