|
| ஹாக்கி : கோப்பையை கைப்பற்றுமா இந்தியா? |
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2007 ( 15:59 IST ) | |
7வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில், 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை இந்தியா வீழ்த்தியது.
இதையடுத்து, இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஆசிய விளையாட்டில் தங்கம் பெற்ற கொரியாவை எதிர் கொள்கிறது.
இரு அணிகளுமே, ஓன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பதால், இன்றைய இறுதிப்போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|