யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
நடுவர் கொடுத்த அவுட்: திராவிட் புகார்
லண்டன் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2007   ( 15:51 IST )
ந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் தனக்கும், தெண்டுல்கருக்கும் தவறான அவுட் கொடுக்கப்பட்டதாக இந்திய அணியின் கேப்டன் திராவிட் புகார் கூறியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 7வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் மிக மோசமாக விளையாடினர். இதனால், 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அமோக வெற்றி பெற்றது.

இதன்மூலம் 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி நாட் வெஸ்ட் டிராபி கோப்பையை தட்டிச் சென்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் நடுவர் அலிம்தர் தனக்கும், தெண்டுல்கருக்கும் தவறான முறையில் அவுட் கொடுத்து விட்டதாக இந்திய அணியின் கேப்டன் திராவிட் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: டெலிவிஷன் ரீ பிளேயில் பார்த்தபோது எனக்கும், தெண்டுல்கருக்கும் கொடுக்கப்பட்ட `அவுட்' தவறானது என்பது தெரியவந்தது. தெண்டுல்கர் நல்ல நிலையில் இருந்தபோது இந்த தவறான அவுட் கொடுக்கப்பட்டது.

இங்கிலாந்து சுற்றுப் பயணம் நன்றாக இருந்தது. இளம் வீரர்கள் சிறப்பாக ஆடியதால் டெஸ்ட் தொடரை கைப்பற்றினோம். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யு.எஸ். ஓபன்: ஹெனின் சாம்பியன்
ஹாக்கி : ஜப்பானை வீழ்த்தியது இந்தியா
கடைசிப் போட்டி: இங்கிலாந்து வெற்றி
கடைசிப் போட்டி: இங்கிலாந்து 64/2
இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 188
கடைசிப்போட்டி: இந்தியா 155/8
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace