யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
யு.எஸ். ஓபன்: ஹெனின் சாம்பியன்
நியூயார்க் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2007   ( 15:04 IST )
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், முதல் நிலை வீராங்கனையான ஹெனின் சாம்பியன் பட்டம் வென்றார்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், பெல்கியத்தை சேர்ந்த முதல்நிலை வீராங்கனையான ஜஸ்டின் ஹெனின், 4ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவை சேர்ந்த சுவெட்லனா குஸ்நெட்சோவாவுடன் மோதினார்.

இதில் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஹெனின் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

அமெரிக்க ஓபன் பட்டத்தை ஹெனின் பெறுவது இது 2வது முறை.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஹாக்கி : ஜப்பானை வீழ்த்தியது இந்தியா
கடைசிப் போட்டி: இங்கிலாந்து வெற்றி
கடைசிப் போட்டி: இங்கிலாந்து 64/2
இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 188
கடைசிப்போட்டி: இந்தியா 155/8
கடைசிப்போட்டி: இந்தியா 106/5
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace