யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஹாக்கி : ஜப்பானை வீழ்த்தியது இந்தியா
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007   ( 22:37 IST )
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இன்று நடந்த அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியும், ஜப்பான் அணியும் மோதின.

இப்போட்டிகளின் லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்று, 15 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் முதலிடம் வகிக்கும் இந்தியாவும், 'ஏ' பிரிவில் 2ம் இடத்தில் வலுவான இடத்திலிருக்கும் ஜப்பானும் மோதியதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதில் 4 -1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி, இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கடைசிப் போட்டி: இங்கிலாந்து வெற்றி
கடைசிப் போட்டி: இங்கிலாந்து 64/2
இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 188
கடைசிப்போட்டி: இந்தியா 155/8
கடைசிப்போட்டி: இந்தியா 106/5
கடைசிபோட்டி: இந்தியா திணறல்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace