|
| ராஜிவ் நினைவு ஜோதி: புதுச்சேரி முதல்வர் துவக்கி வைத்தார் |
| புதுச்சேரி/ சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 14:03 IST ) | |
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 18வது நினைவு தினத்தை முன்னிட்டு நினைவு ஜோதி யாத்திரையை புதுச்சேரி முதலமைச்சர் வைத்தியலிங்கம் இன்று தொடங்கி வைத்தார்.
கர்நாடகாவில் இருந்து புதுச்சேரி வந்த ராஜிவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரை முதலமைச்சர் வைத்தியலிங்கம், உள்துறை அமைச்சர் இ.வல்சராஜ், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து ராஜிவ் நினைவு ஜோதி யாத்திரையை முதலமைச்சர் வைத்தியலிங்கம் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரை நாளை ராஜிவ் காந்தி நினைவிடமான ஸ்ரீபெரும்புதூரை வந்தடைகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|