|
| ம.தி.மு.க. ஆட்சிமன்றக் குழு கூட்டம் 24 ல் கூடுகிறது |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009 ( 14:08 IST ) | |
ம.தி.மு.க. ஆட்சிமன்றக் குழு கூட்டம் வரும் 24 ம் தேதி சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என்று தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
பொதுச் செயலர் வைகோ தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாவட்ட செயலர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|