|
| இலங்கை உறவை துண்டிக்கவும் : கருணாநிதி தந்தி |
| சென்னை (ஏஜென்சி), 18 ஏப்ரல் 2009 ( 10:21 IST ) | |
போர் நிறுத்த கோரிக்கையை இலங்கை அரசு ஏற்க மறுத்தால், அந்த நாட்டுடன் உறவை துண்டித்துக் கொள்ளவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு முதலமைச்சர் கருணாநிதி அவசர தந்தி அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக நேற்றிரவு கருணாநிதி அனுப்பியுள்ள அவசர தந்தியில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அயலுறவுத்துறை அமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோளை நன்றியுடன் வரவேற்கிறோம். இந்த போர் நிறுத்த வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளாமல், நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் இலங்கையுடன் அனைத்து தூதரக உறவுகளையும் இந்தியா துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - ''இலங்கையில் தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | அயன் - விமர்சனம் | | கடத்தலும், காதலுமாக செல்லும் பட்டத்தாரி வாலிபனின் கதை.புத்திசாலித்தனமான காட்சிகளால் சில இடங்களில் பிரமிக்க வைத்திருக்கிறார்கள் கே.வி.ஆனந்தும், சுபாவும்... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது... |
| |
|
|
|
|
|
|