|
| இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 15 ஏப்ரல் 2009 ( 13:04 IST ) | |
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| விளையாட்டு - மலேசியாவில் உள்ள இபோவில் நடைபெற்ற சுல்தான் அஸ்லான் ஷா சர்வதேச ஹாக்கி கோப்பையை இந்தியா 13 ஆண்டுகளுக்கு பிறகு வென்று சாதனை படைத்துள்ளது... |
| |
|
|
|
|
 | | | அயன் - விமர்சனம் | | கடத்தலும், காதலுமாக செல்லும் பட்டத்தாரி வாலிபனின் கதை.புத்திசாலித்தனமான காட்சிகளால் சில இடங்களில் பிரமிக்க வைத்திருக்கிறார்கள் கே.வி.ஆனந்தும், சுபாவும்... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது... |
| |
|
|
|
|
|
|