யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
உயர்நீதிமன்ற மோதல்: 24 ம் தேதி விசாரணை
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 21 மார்ச் 2009   ( 13:00 IST )
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிகழ்ந்த வன்முறை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள சுந்தரதேவன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம், வரும் 24 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை சென்னையில் விசாரணை நடத்தவுள்ளது.

சென்னை எழிலகத்தில் நடைபெறவுள்ள இந்த விசாரணையில் கடந்த மாதம் 19 ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதரங்களுடன் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
4 தொகுதிகளில் போட்டி : ஜெ. மீதான வழக்கில் விரைவில் தீர்ப்பு
ஏப்ரல் 2 ல் திமுக வேட்பாளர் நேர்காணல்
அ.தி.மு.க. கூட்டணிக்கு விடுதலை சிறுத்தையினர் எதிர்ப்பு
த‌மிழக‌த்த‌ி‌ல் வரு‌ம் 22 ‌‌ம் தே‌தி குரூப் 2 தேர்வு
தே‌ர்த‌ல் ஏ‌‌ற்பாடு : 6 மாவ‌ட்ட ஆ‌ட்‌சி‌ய‌ர்களுட‌ன் நரே‌ஷ்கு‌ப்தா ஆலோசனை
மத்திய அரசை த‌மிழ‌‌ர்க‌ள் ம‌ன்‌னி‌க்க மா‌ட்டா‌ர்க‌ள் : வைகோ
செய்திகள்
தமிழகம் - த‌‌மிழக‌த்‌தி‌ல் கள்ள ஓட்டை தடுக்கும் விதமாக புகைப்பட வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
யாவரும் நலம் - விமர்சனம்
தமிழில் அதிகமாக க்ரைம் த்‌ரில்லர் வருவதில்லை. அப்படியே வருகிற படங்களும் அரைத்த மாவையே அரைத்து தலைவலியை ஏற்படுத்துவதுதான் மிச்சம். ஆச்ச‌ரியமாக பழையன கழிந்து...
தீ – விமர்சனம்
சிவா மனசுல சக்தி - விமர்சனம்
ஆரோக்கியம்
தகவல்கள் - கோடை காலம் தொடங்கி விட்டது. இனி உடல் உஷ்ணமும் வியர்வை நாற்றமும் தவிக்க முடியாத ஒன்றாகிவிடும்...
மேலும் படிக்க|மேலும்...