|
| தி.மு.க.வில் சேர்ந்தார் மு.கண்ணப்பன் |
| பொள்ளாச்சி ( ஏஜென்சி ), வியாழக்கிழமை, 12 மார்ச் 2009 ( 11:19 IST ) | |
ம.தி.மு.க.வில் இருந்து அக்கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பன் விலகியதைத் தொடர்ந்து உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார்.
பொள்ளாச்சி அருகே ஆலம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் கண்ணப்பனை அமைச்சர் மு.க. ஸ்டாலினும், முரசொலி செல்வமும் நேற்றிரவு சந்தித்தனர். அப்போது அமைச்சர்கள் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், 'முதலமைச்சர் கருணாநிதி உத்தரவுப்படி கண்ணப்பனை தி.மு.க.வில் இணையும்படி அழைப்பு விடுத்தோம்’ என்றார்.
கண்ணப்பன் கூறுகையில், ‘இன்று முதல் தி.மு.க.வில் இணைய முடிவு செய்துள்ளேன். எனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் கருணாநிதியை சென்னை சென்று விரைவில் சந்திப்பேன்’ என்று கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்குவதற்கான தடையை 8 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா நீக்கியிருந்தாலும், மனிதக் குளோனிங்கை அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | தீ – விமர்சனம் | | நேர்மையான போலீஸ் அதிகாரி, அவரை பந்தாடும் அரசியல்வாதிகள் என்று பழைய மொந்தையில் புளித்த கள்.ஊருக்கு உபதேசம் சொல்லும் லவுட் ஸ்பீக்கர் அட்வைஸ்கள் உதிரி உபாதை... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - அதிகமான உடல் எடையுடன் குண்டாக இருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பல வியாதிகளை எதிர்கொள்ள நேரிடுவதாகக் கூறப்படுகிறது. இது உண்மையா?... |
| |
|
|
|
|
|
|