யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009   ( 15:42 IST )
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஈரோட்டில் நடந்த கூட்டத்தில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக திரைப்பட இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, தமிழ் தேசியப் பொதுவுடமை கட்சித் தலைவர் மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சார்பில் ஜாமீன் கோரி ஈரோடு அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவற்றை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து சீமான், மணி, மணியரசன் சார்பில் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தாக்கத்தை ஏற்படுத்தாத சமத்துவ மக்கள் கட்சி
கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு
சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம்: கருணாநிதி
திருமங்கலம் இடைத்தேர்தல்: திமுக அமோக வெற்றி!
நாட்டை காக்கும் உத்தமர்கள்: போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
திருமங்கலம்: திமுக 58,352; அதிமுக-29,009
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...