|
| வாக்கு எண்ணிக்கை துவங்கியது: திமுக முன்னிலை |
| மதுரை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009 ( 09:01 IST ) | |
திருமங்கலம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகிக்கிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. திமுக சார்பில் லதா அதியமான், அதிமுக சார்பில் முத்துராமலிங்கம், தேமுதிக சார்பில் தனபாண்டியன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது. முதல் சுற்றின் முடிவில், அதாவது, காலை 8.25 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் லதா அதியமான், அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை விட 2,500 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|