|
| ஸ்டிரைக் : லாரிகளை அரசே கைப்பற்ற ராமதாஸ் வலியுறுத்தல் |
| விழுப்புரம்(ஏஜென்சி), 11 ஜனவரி 2009 ( 17:03 IST ) | |
பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண லாரி உரிமையாளர்கள் முன்வராவிட்டால் அனைத்து லாரிகளையும் அரசே கைப்பற்றி இயக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது :
லாரி உரிமையாளர்கள் பிடிவாதத்தால், லாரிகள் வேலை நிறுத்தம் இன்று ஏழாவது நாளாக நீடிக்கிறது.அரசு கவுரவம் பார்க்காமல் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
லாரி உரிமையாளர்களும் பிடிவாதம் காட்டாமல் பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும்.அவர்கள் அதற்கு இணங்காவிட்டால் 1970 ஆம் ஆண்டு வாகனங்களை கையகப்படுத்தும் சட்டத்தின்படி அனைத்து லாரிகளையும் அரசே கைப்பற்றி இயக்க வேண்டும்.
சரக்கு போக்குவரத்து கழகம் என்ற நிறுவனத்தை அரசு ஏற்கனவே நடத்தி வந்தது.அதனை மீண்டும் செயல்பட வைக்க வேண்டும்.பொங்கல் பண்டிகைக்கு முன்பே இதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|