யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் : சிலைக்கு ஜெ.மாலை
சென்னை(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 11 ஜனவரி 2009   ( 14:56 IST )
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 92ஆவது பிறந்தநாளையொட்டி வரும் 17ஆம் தேதி தலைமைக் கழகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு திமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாலை அணிவித்து ரியாதை செலுத்துகிறார்.

இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை :

அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 92வது பிறந்தநாளாகிய 17.01.2009 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அதிமுக தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாலை அணிவித்து எம்ஜிஆர் பிறந்தநாள் விழா மலரை வெளியிட்டு இனிப்பு வழங்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஏற்கனவே அறிவிக்கப் பட்ட அதிமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அதிமுக நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், அதிமுக முன்னணியினரும், எம்ஜிஆர் மன்றம், ஜெ.ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி உட்பட அதிமுக வின் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், அதிமுக தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திருமங்கலம் இடைத்தேர்தல் : நாளை வாக்கு எண்ணிக்கை
ராமதாஸ்- வீரமணி- திருமாவளவன் சந்திப்பு
குடிநீரில் நச்சு: காஞ்சிபுரத்தில் 2 பேர் பலி
தியாகராஜ ஆராதனை விழா நாளை தொடக்கம்
செ‌ன்னை‌யி‌ல் 20ஆ‌ம் தே‌தி நர்சிங் கலந்தாய்வு
நாகர்கோவில் : ரயில் நிலைய ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...