|
| ஜன 21-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009 ( 16:23 IST ) | |
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் வரும் ஜனவரி 21 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 21ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பேரவைக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இவ்வாண்டின் முதலாவது கூட்டம் என்பதால், பேரவையில் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா உரையாற்றவுள்ளார்.
இதன் பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேரவையில் விவாதம் நடைபெறவுள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை. பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி இதுபற்றி முடிவெடுக்கும்.
முன்னதாக கடந்த நவம்பர் 10 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்றது. அதில் பல்வேறு சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றன என்பது நினைவுகூறத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|