யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
‌கச்சத் தீவு: மத்திய அரசுக்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் நோட்டீஸ்
சென்னை / புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009   ( 17:00 IST )
இல‌ங்கை‌யிட‌ம் இரு‌ந்து க‌ச்ச‌த்‌‌ தீவை ‌மீ‌ட்க‌க் கோ‌ரி அதிமுக பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா தா‌க்க‌ல் செ‌ய்த மனு‌வி‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌க்குமாறு ம‌த்‌‌திய அரசு‌க்கு உ‌ச்ச ‌‌‌நீ‌திம‌ன்ற‌‌ம் நோட்டீஸ் அனு‌ப்‌பியு‌ள்ளது.

1947ஆ‌‌ம் ஆ‌ண்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட கச்சத் தீவை மீட்க, அரசுக்கு உத்தரவிடக்கோரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிக‌ள் மா‌ர்‌‌க‌ண்டேய கட்ஜு, சதாசிவம் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழ‌க்‌க‌றிஞ‌ர் கிருஷ்ணகுமார் வாதாடுகை‌யி‌ல், இந்திய அரசு இலங்கையிடம் கச்சத் தீவை ஒப்படைத்ததால் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிப்பதில் பாதுகாப்பு இல்லை என்றும், எனவே, கச்சத் தீவை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எ‌ன்றும் வலியுறுத்தினார்.

இதையேற்று‌க் கொ‌ண்ட நீதிபதிகள், இது தொடர்பாக 4 வாரத்துக்குள் பதில் அ‌ளி‌க்குமாறு ம‌த்‌திய அரசு‌க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மத்திய அரசிலிருந்து விலகலா? ராமதாஸ் பதில்
நாமக்கல்லில் 2 கோடி முட்டை தேக்கம்
முன்னாள் துணை சபாநாயகர் மரணம்
திண்டுக்கல்: சாலை விபத்தில் 8 பேர் பலி
திமுக வெற்றி‌க்கு பாடுபடுவோம்: திருமா
டிராபிக் ராமசாமி மீது தாக்குதல்
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...