யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நாமக்கல்லில் 2 கோடி முட்டை தேக்கம்
நாமக்கல் (ஏஜென்சி), 5 ஜனவரி 2009   ( 15:09 IST )
லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

நாமக்கல் மண்டலத்தில் மட்டும் சுமார் 850-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 2 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

நேற்று நள்ளிரவு முதல் நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால், வெளி மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் முட்டை அனுப்புவது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாள் ஒன்றுக்கு 2 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேக்கமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மத்திய அரசிலிருந்து விலகலா? ராமதாஸ் பதில்
முன்னாள் துணை சபாநாயகர் மரணம்
திண்டுக்கல்: சாலை விபத்தில் 8 பேர் பலி
திமுக வெற்றி‌க்கு பாடுபடுவோம்: திருமா
டிராபிக் ராமசாமி மீது தாக்குதல்
இலங்கையில் போராட்டம் தொடரும்: ராமதாஸ்
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...