யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திமுக வெற்றி‌க்கு பாடுபடுவோம்: திருமா
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009   ( 12:41 IST )
'மதுரை திருமங்கலம் தொகுதியில் திமுகவின் வெற்றிக்கு முழு ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும்' என‌்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது கட்சி தொ‌ண்ட‌ர்களு‌க்கு வேண‌்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதுகுறித்து அவ‌ர் வெளியிட்ட அறிக்கை:

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் லதா அதியமானின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றனர்.

தவிர்க்க முடியாத காரணத்தால், என்னால் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக திருமங்கலம் செல்ல இயலவில்லை.

தாழ்த்தப்பட்ட மற்றும் உழைக்கும் சிறுபான்மை வகுப்பை சேர்ந்த மக்கள் உள்ளடங்கிய விடுதலைச் சிறுத்தைகளின் கணிசமான வாக்கு வங்கி திமுக வேட்பாளரின் வெற்றிக்கு முழுமையாக பயன்படும் வகையில் நமது களப்பணி அமைய வேண்டும்.

மாற்று தரப்பை சார்ந்தவர்கள் பரப்பும் வீண் வதந்திகளுக்கு செவிசாய்க்காமல், தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் முழு ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டிராபிக் ராமசாமி மீது தாக்குதல்
இலங்கையில் போராட்டம் தொடரும்: ராமதாஸ்
திருமங்கலத்துக்கு துணை ராணுவப்படை வருகை
நரேஷ் குப்தா நேர்மையானவர்: ஜெ.
திருமங்கலத்தில் கருணாநிதி இன்று பிரச்சாரம்
இன்டர்நெட்டில் மின் கட்டணம்: 2 வங்கியில் அறிமுகம்
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...