யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அதிமுக கூட்டணி: மார்க்சிஸ்ட் இன்று ஆலோசனை
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008   ( 09:56 IST )
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இதில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.

கடந்த வாரம் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுக் கூட்டம், பிரகாஷ் காரத் முன்னிலையில் நடைபெற்றது. அதில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுவின் 2 நாள் கூட்டம், சென்னையில் இன்று தொடங்குகிறது. ஓட்டேரியில் உள்ள வடசென்னை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், தேசியப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கலந்து கொள்கிறார்.

மாநிலச் செயலாளர் என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன் எம்.பி. உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் 80 பேர் இதில் பங்கேற்கின்றனர். அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து இதில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அனைத்து கட்சிக் குழுவுடன் டெல்லி சென்றார் கருணாநிதி
இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை
ஆர்.சி.வி மீதான வழக்கு : வாபஸ் பெற்றது சன் டிவி
மாறன் குடும்பத்தினருடன் சமரசம் : கருணாநிதிக்கு ஜெ. கேள்வி
சென்னை விமான நிலையத்துக்கு கமாண்டோ பாதுகாப்பு
தமிழக மீனவ‌ர்க‌ளை தாக்கி இலங்கை கடற்படை கொள்ளை
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...