யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அனைத்து கட்சிக் குழுவுடன் டெல்லி சென்றார் கருணாநிதி
சென்னை / புதுடெல்லி (ஏஜென்சி), 3 டிசம்பர் 2008   ( 19:47 IST )
இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வலியுறுத்துவதற்காக, முதல்வர் ருணாநிதி தலைமையிலான னைத்துக் கட்சிக் குழு இன்று மாலை டெல்லி சென்றது.நாளை இக்குழு பிரதமரை சந்திக்க உள்ளது.

மாலை 5 மணிக்கு தனியார் விமானம் மூலம் டெல்லி சென்ற அனைத்துக் கட்சிக் குழுவில் காங்கிரஸ் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, சட்டப்பேரவைத் காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பாமக தலைவர் கோ.க. மணி உள்ளிட்ட தலைவர்கள் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

நாளை காலை 10.15 மணிக்கு தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கியுள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது வலியுறுத்தப்படும்.

ஏற்கனவே இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை பிரதமரைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை
ஆர்.சி.வி மீதான வழக்கு : வாபஸ் பெற்றது சன் டிவி
மாறன் குடும்பத்தினருடன் சமரசம் : கருணாநிதிக்கு ஜெ. கேள்வி
சென்னை விமான நிலையத்துக்கு கமாண்டோ பாதுகாப்பு
தமிழக மீனவ‌ர்க‌ளை தாக்கி இலங்கை கடற்படை கொள்ளை
மதுரையில் 3 ரவுடிகள் வெட்டிக் கொலை
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...