|
| வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008 ( 10:53 IST ) | |
வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் சில இடங்களில் இன்று மழை பெய்யலாம்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வங்கக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. இது, மேற்கு நோக்கி நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் அடுத்த 24 மணி (இன்று) நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழைத் தூறல் இருக்கலாம்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|