|
| கருணாநிதி ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுரை |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008 ( 14:03 IST ) | |
பல் வலியால் அவதிப்பட்டு வரும் முதல்வர் கருணாநிதி ஒருசில தினங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
முதல்வர் கருணாநிதி பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து மருத்துவர்கள் குழு ஒன்று அவரைப் பரிசோதித்துப் பார்த்து சிகிச்சை அளித்து வருகிறது.
மேலும் ஒரு சில நாட்களுக்கு முதல்வர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் சில நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|