யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழக அர‌சுக்கு ம‌னித உ‌ரிமை கமிஷன் நோட்டீஸ்!
சென்னை (ஏஜென்சி), 15 நவம்பர் 2008   ( 10:48 IST )
செ‌ன்னை‌ அ‌ம்பே‌த்க‌ர் ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி‌ மாணவர்களுக்கு இடையே நட‌ந்த மோத‌‌‌ல் கு‌றி‌த்து 4 வார‌ங்களு‌க்கு‌ள் அ‌றி‌க்கை தா‌க்க‌‌ல் செ‌ய்யுமாறு த‌மிழக அர‌சுக்கு தே‌சிய ம‌னித உ‌ரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செ‌ன்னை‌ அ‌ம்பே‌த்கா‌ர் ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி‌யி‌ல் இர‌ண்டு ‌பி‌ரிவு மாணவ‌ர்களு‌க்கு இடையே நட‌ந்த மோத‌லி‌ல் ஆறுமுக‌ம், பார‌தி க‌ண்ண‌ன், அ‌ய்யா‌த்துரை ஆ‌கிய 3 மாணவ‌ர்க‌ள் படுகாய‌ம் அடைந்தனர்.

போலீசாரின் க‌ண் முன்னே நடந்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக செ‌ன்னையை சே‌ர்‌ந்த த‌ன்னா‌ர்வ‌த் தொ‌ண்டு ‌நிறுவன‌‌ம் ஒன்று, தே‌சிய ம‌னித உ‌ரிமை கமிஷனிடம் புகா‌ர் செய்தது.

இதன் அடி‌ப்படை‌யி‌ல் த‌மிழக அர‌சி‌ன் தலைமை‌ச் செயலாளர், காவ‌ல்துறை‌த் தலைவ‌ர் ஆ‌கியோரு‌க்கு‌த் தே‌சிய ம‌னித உ‌ரிமை கமிஷன் நோட்டீஸ் அனு‌ப்‌பியு‌ள்ளது.

அதில், ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி‌யி‌ல் நட‌ந்த ச‌ம்பவ‌ம் கு‌றி‌த்து 4 வார‌ங்களு‌க்கு‌‌ள் ‌வி‌ரிவான அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று உ‌த்தர‌விட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மின்தடை: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை‌நிறு‌த்த‌ம்!
நவ.17ல் சிதம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சட்டசபைதொடர் நிறைவு: 19 மசோதா நிறைவேற்றம்!
16-ல் கருணாநிதி கோவை பயணம்
ரவுடிகளை ஒழிப்பேன்: புதிய போலீஸ் கமிஷனர் உறுதி
தமிழகத்தில் 2வது நாளாக கடல் சீற்றம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...