|
| 16-ல் கருணாநிதி கோவை பயணம் |
| சென்னை/ கோவை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008 ( 15:41 IST ) | |
கோவையில் நடைபெறவுள்ள அண்ணா நூற்றாண்டு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி வரும் 16 ஆம் தேதி கோவை செல்கிறார்.
வரும் ஞாயிற்றுக் கிழமை கோவை ஓசூர் சாலையில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தெற்கு மண்டல அலுவலகத்தை திறந்து வைக்கும் கருணாநிதி, மாநகராட்சி கலையரங்கில் நடைபெறும் வழக்காடு மன்றத்திலும் பங்கேற்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து மாலையில் சிவானந்தா காலனியில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் கருணாநிதி கலந்து கொள்கிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.
முதல்வரின் வருகையை ஒட்டி காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். முக்கிய இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|