யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சென்னையில் கடல் கொந்தளிப்பு: மக்கள் பீதி
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008   ( 09:29 IST )
சென்னை எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் நேற்றிரவு கடும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. ஊருக்குள் நீர் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.

எண்ணூர், திருவொற்றியூர், துறைமுகம் பகுதிகளில் நேற்று மாலையில் இருந்தே கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. பல அடி உயரத்துக்கு ராட்ஷத அலைகள் எழும்பி மக்களை அச்சுறுத்தின.

இந்திராகாந்தி குப்பம், அப்பர் நகர், சின்ன குப்பம், பெரிய குப்பம், நெட்டு குப்பம் ஆகிய பகுதிகளில் பிரம்மாண்ட கடல் அலைகள், தடுப்புச் சுவர்களைத் தாண்டி ஊருக்குள் புகுந்தன.

இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இரவு முழுவதும் கடல் சீற்றம் தணியாததால், பல இடங்களில் மக்கள் தூங்காமல் கண் விழித்தபடி இரவைக் கழித்தனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
16-ல் நடிகர் விஜய் உண்ணாவிரதம்
சென்னை நகர புதிய கமிஷனர் ராதாகிருஷ்ணன்
சென்னை ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி முதல்வர் சஸ்பெண்ட்
மாணவர் மோதல்: முதல்வர் பதவிவிலக வைகோ கோரிக்கை
போலீசார் சஸ்பெண்ட் வெறும் கண்துடைப்பு: விஜயகாந்த்
அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...