யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நம்பிக்கையில்லா தீர்மானம்: பாமக ஆதரிக்காது!
திருச்சி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 நவம்பர் 2008   ( 11:08 IST )
'சட்டசபை கூட்டத்தொடரில் திமுக அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் பாமக அதனை ஆதரிக்காது' என்று பாமக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

திமுக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு அதிமுகவிற்கு எந்த முகா‌ந்‌திரமு‌ம் இல்லை. அதையும் மீறி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால், பாமக நடுநிலை வகிக்கும்.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் திமுகவை, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் தூக்கி எறிந்துவிட முடியாது.

ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் திமுகவை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முயன்றால், நாங்கள் காங்கிரஸை ஆதரிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புலிகள் போர் நிறுத்தம்: மத்திய அரசுக்கு இ.கம்யூ. கோரிக்கை
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை
தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்
பேரவை கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
இருதரப்பிலும் போர் நிறுத்தம் தேவை: முதல்வர்
சொத்துவரி: 2 ஊர்களில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...