|
| அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 நவம்பர் 2008 ( 09:59 IST ) | |
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் காலை 8 மணி அளவில் நடந்த இக்கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையின் குளிர் கால கூட்டத் தொடரில் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
எனினு இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
இன்று நடந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்திற்கு, எஸ்.வி. சேகர் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|