யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ம‌திமுக எ‌ம்.எ‌ல்.ஏ. ‌வீர.இளவரச‌‌ன் மரண‌ம்!
மதுரை (ஏஜெ‌ன்‌சி), சனிக்கிழமை, 8 நவம்பர் 2008   ( 13:23 IST )
நெ‌ஞ்சுவ‌லி காரணமாக துரை‌ ‌மீனா‌ட்‌சி ‌மிஷ‌ன் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த ம‌திமுக எ‌ம்.எ‌ல்.ஏ. ‌வீர.இளவரச‌ன் இ‌ன்று காலை மரணமடை‌ந்தா‌ர்.

மதுரை மாவ‌ட்ட‌ம் ‌திரும‌ங்கல‌ம் தொகு‌தி‌யி‌ல் இரு‌ந்து ம‌திமுக சா‌ர்‌பி‌ல் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பினராக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் ‌வீர. இளவரச‌ன் (48).

இவரு‌க்கு கட‌ந்த 3 நா‌ட்களு‌க்கு மு‌ன்பு கடுமையான நெ‌ஞ்சுவ‌லி ஏ‌ற்ப‌ட்டது. இதையடு‌த்து அவ‌ர் மதுரை‌யி‌ல் உ‌ள்ள ‌மீனா‌ட்‌சி ‌மிஷ‌ன் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

அ‌ங்கு அவரு‌க்கு ஆ‌‌ஞ்‌சியோ‌கிரா‌ம் உ‌ள்‌ளி‌ட்ட ‌சி‌கி‌ச்சைக‌ள் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்தது. இ‌ந்‌நிலை‌யி‌ல் இ‌ன்று காலை அவரது உட‌ல்‌நிலை ‌மிகவு‌ம் மோசமானது.

இதனா‌ல் ‌தீ‌விர ‌சி‌கி‌‌ச்சை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டது.எ‌னினு‌ம் ‌சி‌‌கி‌ச்சை‌ப் பல‌னி‌ன்‌றி காலை 10.40 ம‌ணியள‌வி‌ல் அவரது உ‌யி‌ர் ‌பி‌ரி‌ந்தது.

‌வீர. இளவர‌ச‌னி‌ன் சொ‌ந்த ஊ‌ர் மதுரை மாவ‌ட்ட‌ம் கொ‌ட்டா‌ம்ப‌ட்டி ஆகு‌ம். இவரு‌க்கு மா‌ணி‌க்கவ‌ல்‌லி எ‌ன்ற மனை‌வியு‌ம், ‌விஜயால‌ன், ச‌க்கரவ‌‌ர்‌த்‌தி எ‌ன்ற 2 மக‌‌ன்களு‌ம், யா‌ழி‌னி எ‌ன்ற மகளு‌ம் உ‌ள்ளன‌ர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
‌விலைவா‌சி உய‌ர்வை‌க் க‌ண்டி‌த்து 18ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: இ‌ந்‌திய க‌ம்யூ.
பொது‌த் தேர்வி‌ல் நேரம் அதிகரிப்பு : தங்கம் தென்னரசு!
12 ‌ல் ச‌ட்ட‌ப்பேரவை மு‌ன் க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்:பழ.நெடுமாற‌ன்
நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
மதுரை து‌ப்பா‌க்‌‌கி‌ச் சூடு ‌: விசாரணை க‌மிஷனு‌க்கு உ‌த்தரவு!
தமிழக மீனவர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு : இலங்கையின் எகத்தாளம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...