யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழகத்தில் மேலும் 100 நூலகங்கள் : அமைச்சர் தகவல்
கரூர் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008   ( 13:17 IST )
தமிழகத்தில் மேலும் 100 கிளை நூலகங்கள் அமைக்கப்படும் என பள்ளிக் கல்வி துறை மைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர்,இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள மேல் நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்களை கட்டுவதற்காக தமிழக அரசு 14 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் இம்மாவட்டத்திலுள்ள நடு நிலைப்பள்ளிகளில் கட்டடங்களை புதுப்பிக்கவும், பழுதுபார்க்கவும் 2.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழக இடத்தை அபகரிக்கும் கேரள அரசு
சமரச முயற்சி? ராமதாசுடன் பாலு சந்திப்பு
கும்பகோணம் நினைவு மண்டபம்: ஸ்டாலின் திறப்பு!
மின் வெட்டு: சர்வகட்சிக் கூட்டத்துக்கு சரத் யோசனை
நிவாரணப் பொருள்களை பார்வையிட்டார் கருணாநிதி
கருணாநிதி ராஜினாமாவா? சென்னையில் பரபரப்பு
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...