யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கருணாநிதி ராஜினாமாவா? சென்னையில் பரபரப்பு
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008   ( 09:00 IST )
தமிழக முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்ய முன் வந்ததாக வெளியான தகவலால் சென்னை கோட்டையில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.

தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் அளிக்க முதல்வர் தயாராக இருந்ததாகவும், இந்த தகவலைக் கேட்டு மூத்த அமைச்சர்கள் விரைந்து வந்து கருணாநிதியை சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தனது ராஜினாமா முடிவை முதல்வர் கருணாநிதி மாற்றிக் கொண்டதாகவும் கோட்டையில் நேற்று மாலை தகவல் பரவியது.

இலங்கை விவகாரத்தில் தன்னால் எதுவும் செய்ய இயலவில்லை என்று பரவலாக கூறப்படும் குற்றச்சாட்டால் கருணாநிதி கடும் வேதனை அடைந்திருப்பதாகவும், அதன் எதிரொலியாகத் தான் பதவி விலகும் முடிவுக்கு வந்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் முதல்வர் பதவி விலகுவதாக வெளியான தகவலால் சென்னை கோட்டையில் நேற்று இரவு வரை அரசு அதிகாரிகளும் பரபரப்புடன் இருந்ததாக அந்த செய்தி கூறுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வைகோ, கண்ணப்பன் விடுதலை!
துப்பாக்கிச்சூடு: போலீசாரை டிஸ்மிஸ் செய்ய திருமா வலியுறுத்தல்
இல‌ங்கை‌ பிரச்னை என்னால் மட்டும் தீராது : கருணா‌நி‌தி
கடலூரில் கைதியை கொல்ல முயற்சி: போலீசார் துப்பாக்கி சூடு!
பங்குச் சந்தை சரிவு ஏன்? சிதம்பரத்துக்கு ஜெ. கேள்வி
ஆங்கிலத்தில் பஸ் டிக்கெட்: அதிமுக போராட்டம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...