|
| நவ.5ல் திரைப்பட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்!
|
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2008 ( 12:00 IST ) | |
இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்தும், அப்பாவி மீனவர்கள் சுடப்படுவதை கண்டித்தும் வரும் 5ம் தேதி சென்னையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் விஜயன், பொதுச் செயலாளர் உமாசங்கர் பாபு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, வரும் 5ம் தேதி சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள செந்தில் ஸ்டுடியோ அருகே காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
இதில், சம்மேளனத்தை சார்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பர்.
அன்றைய தினம் உள்ளூர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடைபெறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|