யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அமீர் கைதை கண்டித்து உதவி இயக்குனர்கள் போராட்டம்
சென்னை (ஏஜென்சி), 25 அக்டோபர் 2008   ( 16:08 IST )
திரைப்பட இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் இன்று உதவி இயக்குனர்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோ முன்பு இன்று காலை நடந்த கண்டனப் போராட்டத்தில், இயக்குனர்கள் சுப்ரமணிய சிவா, வேல்முருகன் மற்றும் உதவி இயக்குனர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசுக்கும் எதிராகவும், மத்திய அரசைக் கண்டித்தும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். கைது செய்யப்பட்ட அமீர், சீமான் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டக்காரர்கள் இலங்கை அதிபரின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். காவல்துறையினர் குறுக்கிட்டு அம்முயற்சியை தடுத்து, உதவி இயக்குனர்களை கைது செய்தனர்.

இச்சம்பவத்தால் வட பழனியில் இன்று காலை சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
30-ம் தேதி தேவர் நினைவிடத்தில் ஜெ. அஞ்சலி
அமீர் கைதுக்கு திருமாவளவன் கண்டனம்
மத்திய அரசு மீதான நம்பிக்கை வீண் போகவில்லை: முதல்வர்
கடலூர்: பேருந்து கவிழ்ந்து 5 பேர் பலி
சீமான், அமீருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
புதிய காற்றழுத்தம்: மழை தொடரும்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...